Thursday, October 30, 2008

சூன்யம்

இந்த எண்ணம்
எண்ணமில்லா நிலை
இந்த உணர்வு
உணர்வில்லா நிலை
இந்த ஓசை
ஓசையில்லா நிலை
இந்த அமைதி
அமைதியில்லா நிலை
இந்த ஆனந்தம்
ஆனந்தமற்ற நிலை
இவை யாவுமே நான் இல்லை
என்றால்?

2 comments:

Anonymous said...

Kavithai..Mulumai peramal erukku! May be because it is a poem! Can it be expanded a bit more?

Theera

Raji said...

theera :))....maripadiyum neengal.
If I know the next line...I would have not written this crap.
ayyo ithu kavithai alla...verum kirukkalgal. unmaiyaalume kavithai yezhuthubavargal paavam. :)...ungal varugaikku nandri...adutha vari eppothaavathu thonninaal ungalukku mail anuparen :)