Tuesday, October 14, 2008

பயம்

எனக்கு சில சமயங்களில் ரொம்ப பயமா இருக்கும். ஐயோ என் gene sequencing சரியா வராட்டா? என் பேப்பர் பப்ளிஷ் ஆகாம போச்சுனா? இப்படி பயங்கள். ஆனால் என் தோழிகளிடம் பேசும் போதும், சகோதரிகளிடம் பேசும் போதும், நிஜமாவே பயம் வந்துரும். வாழ்கை இவ்வளவு மோசமா, மனுஷங்க இவ்வளவு மோசமா என்று. நான் ஏதாவது சொல்லப்போனால் உனக்கு ஒன்றும் தெரியாது, உனக்கு கல்யாணம் ஆகலை என்று சொல்லி என் வாயை அடைப்பார்கள். இன்று லக்ஷ்மியிடம் கேட்டு விட்டேன் அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணிக்கறீங்க? என்று. கேட்டுவிட்டு அப்புறம் கஷ்டமா இருந்தது.

Its very easy to blame women that they revolve around petty things...but a woman is also being considered as a woman only if she is petty..இல்லாட்டா feminist என்ற பட்டம் கொடுக்கறாங்க. ரொம்ப பயமா இருக்கு.

No comments: