உன்னிடம் பேசாவிட்டால் என் மேல் எரிச்சலாக வருகிறது
பேசினாலோ உன் மேல் எரிச்சலாக வருகிறது
இடுப்பை விட்டு கிழே இறங்காமல் சிணுங்கும்
சின்னக்குழந்தை போல்
என் மனதை விட்டு வெளியே போகாமல்
குத்தாட்டம் போடுகிறது உன் நினைவுகள்
உரைநடையாகவும் கவிதையாகவும் இல்லாத இந்த கிறுக்கல்களை
போல, காதலாகவும் நட்பாகவும் இல்லாதிருக்கின்றன என் மனக்கிறுக்கல்கள்
ராஜீஸ் கமெண்ட்ஸ்: கிட்டாதாயின் வெட்டென மற
சதுரங்கம் 16
1 day ago
No comments:
Post a Comment