சமீபத்தில் என் எழுத்தாள நண்பர் ஒரு கவிதை சொன்னார்
"சற்று முன் பறந்த பறவை
என்ன பண்ணிக்கொண்டிருக்கிறது?
அது சற்று முன் பறந்து கொண்டிருக்கிறது"
அழகின் அநித்யம் குறித்து பேசும் போது அவர் சொன்ன கவிதை இது.
வாழ்கையில் மிகுந்த அழகானவை எல்லாம் "சற்று முன்" என்றாகி விடுகிறது.
ரட்சகன் 2
1 day ago
No comments:
Post a Comment