இப்படி ஒரு சினிமா பாட்டு உள்ளது
இன்று காலை பல்கலைக்கழகத்திற்கு நடந்து வரும் வழியில்
ட்ட்ட்ட்ர்ர்ர்ர் என்று ஒரு குருவி பறந்து சென்றது
உண்மையை உணர்ந்த ஒரு ஞாநி "பறவைகளை நாம் சுதந்திரத்தின் அடையாளமாய் பார்த்தாலும், அவைகளுக்கும் பிரச்சனைகள் உள்ளது" என்றது
ஞாபகத்திற்கு வந்தது. ஆயினும் சிட்டுக்குருவி ஆனந்தத்தின் வெளிப்பாடாய் தான் எனக்கு படுகிறது. சுதந்திரத்தை விரும்புவோர் பறக்கவே ஆசைபடுவர்.
ரட்சகன் 8
1 week ago
No comments:
Post a Comment