Wednesday, June 11, 2008

நிசப்தம்

தனிமை, நிசப்தம், இருட்டு
இந்த மூன்றுமே "ஒன்று" தான்
இந்த மூன்றிலும் "ஒன்றும்" இல்லை

1 comment:

யாரோ said...

..சத்தியமா புரியல்லே..
-கார்த்தி