skip to main |
skip to sidebar
காதலை யார் சொல்வது?
சமீபத்தில் என் நண்பன் ஒருவனிடம் பேசிகொண்டிருந்தேன். அப்போது அவன் என்னிடம் கேட்டான், ராஜி காதலை யார் முதலில் சொல்வது என்று?. நான் "இது என்ன கேள்வி, யாருக்கு முதலில் காதல் வருதோ அவர் அல்லது அவள் சொல்லணும் என்று". அவன் பதிலுக்கு "இல்லை பெண்கள் சொன்னால் அவர்களின் மார்க்கெட் நிலவரம் என்னாவது?". எனக்கு தூக்கிவாரி போட்டது. ஓ , இப்படி எல்லாம் கூட நிலவரம் இருக்கா என்று. இப்படி எல்லாம் கூட யாராவது யோசிப்பார்களா? இப்படி சொல்லாமல் போன காதல் எத்தனையோ? ஒரு வேலை மார்க்கெட் நிலவரம் ஏறிக்கொண்டே இருப்பதால் யாரும் கவலைப்படவில்லை போல.
No comments:
Post a Comment