Monday, November 2, 2009

வேதம் நீ

எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு பாட்டு .
கோவிலில் இருக்கும் அம்பாளை பார்த்துப் பாடும் பாடல், காதலியை சென்றடையும். காதலிலும் பக்தியிலும் ஒரு சேர இருக்கும் எல்லோருக்குமே இது பொருந்தும். சில சமயங்களில் காதல் எது, பக்தி எது என்று குழப்பமே ஏற்படும்.
:)
http://www.youtube.com/watch?v=UHQgPE0cUj8&feature=related

No comments: