Sunday, November 1, 2009

காலடிச்சுவடுகள்

என் பாதையில் உன் காலடிச்சுவடுகளைத் தேடி
அலைந்து சோர்ந்த பின்
அறிந்து கொண்டேன்
நீ பொய்க்கால் குதிரை ஆட்டக்காரன் என்று.

No comments: