Saturday, May 16, 2009

இருத்தல்

பலர் காதல் என்பர்
சிலரோ அன்பு என்பர்
வெகு சிலரோ பக்தி என்பர்
இந்த வார்த்தைகள் அர்த்தம் இழந்து விட்டன
இவைகளின் அர்த்தத்தின் தூரம்
இவ்வார்த்தைகளின் நீளம் கூட இல்லை
நீ இருக்கிறாய்
நானும் இருக்கிறேன்
வாழ்கை அப்படித்தான் நடக்கிறது
நீ இருப்பாய், ஒரு நாள்
நான் இல்லாமல் போய் விடுவேன்
வாழ்கை எப்போதுமே அப்படித்தான் நடந்தது

(காலையில் குரு பூஜை முடிந்தவுடன் தோன்றியவை)

2 comments:

Anonymous said...

Uncertainty is life..illa.. I have felt $ remained several times so! If love is fixed..its a commitment, bondage..if love is made to flow..its a Stream..river..sea & Ocean! Happy Flowing!

Karthik said...

This is the result of our mechanical life... We had been running towards money / jobs thinking that only these things could give us happiness forgetting the fact that life is something beyond these machines. It's all about love, emotions and lot of other sensitive things.. Nice to see atleast a few ppl like this even today :)