http://www.youtube.com/watch?v=LFyaLLeCCl4&feature=ரேலடேது
இந்த பாட்டு பல முறை என்னுடைய மனதை பிரதிபலித்திருக்கிறது. :-) குறிப்பாக நான் நேதேர்லாதில் இருக்கும் போது.
அதிலும் இந்த வரிகள்
"கன்றுக்குட்டி துள்ளும் போது
காலுகென்ன கட்டுப்பாடு
காலம் என்னை வாழ்த்தும் போது
ஆசைகென்ன கட்டுப்பாடு"
:-D
சதுரங்கம் 16
1 day ago
2 comments:
நீண்ட நாட்களுக்கு முன் ஒரு நேர்காணலின் போது இந்த பாடலை பற்றி பாலசந்தரும் வைரமுத்துவும் பேசிக்கொண்டிருந்தார்கள். தன்னை மிகவும் பாதித்த பாடலாக வைரமுத்து குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.
ஹும். "...கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது!"
ஆமாம், இந்த பாட்டுக்கு ஒரு திருஷ்டி பொட்டு வேண்டாமா? We have the subtitles :)
Post a Comment