கடந்த 10 நாட்களாக ஈஷா வித்யா ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தோம் நானும் டயானாவும் சேர்ந்து.
என்னைப்பற்றி ஆசிரியைகள் எழுதிய கவிதைகள் இவை. இந்த பத்து நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவை
அவர்களுக்கும் கூட :-)
விதைகள் சிரித்தன
செடிகளாயிற்று
செடிகள் சிரித்தன
கனிகள் ஆயிற்று
கனிகள் சிரித்தன
இனியவளே அது உன்
புன்னகையாயிற்று
-கோவை ஈஷா வித்யா
:-)
ஒரே மலரில் இணைந்திருந்த இதழ்கள்
உதிர்ந்து போகும் முன்
உதிர்த்த சில வரிகள்
குரலிலே தேனும்
நடையிலே மானும் கொண்டாய்
சுறுசுறுப்பில் தேனியையும் மிஞ்சினாய்
அறிவுரையிலும் அன்பைத் தந்தாய்
உன்னோடு மீண்டும் பணியாற்ற ஆசை
அதற்கு மீண்டும் ஒலிக்க வேண்டும் உன்
அழைப்பு மணி ஓசை
-நாகர்கோவில் ஈஷா வித்யா
ராஜி:பாவம் குயிலும் மானும் :)
சதுரங்கம் 16
1 day ago
5 comments:
Sweet! :)
"கனிகலாயிற்று" - to be "கனிகளாயிற்று"
>>ராஜி:பாவம் குயிலும் மானும் :)
ROTFL... hahahahaa...
btw, very nice sharings... romba urukkureenga pola unga trainees ellam :-)
Mistrust the Obvious!
Velipadaya theriyiratha Nambathinga!:)
nice appreciations....much needed one !!!!
Raji, couldn't write like what the teachers had written about you, might be am not too good with this :(
I wouldn't have believed all these can be truth if I had read this few days back.. But now, I could understand the value of these lines and you deserve this Raji for all the efforts you put in for them... Hope they'll have to release a book full of such poems on you very soon... :)
Post a Comment