Monday, December 22, 2008

பாலைவனத்திடையே..............

பாலைவனத்திடையே
என் கை பற்றி நடக்கையிலே
தன் கை வேலின் மிசை ஆணை
வைத்து அவன்சொன்ன மொழிதனை
சிந்தை செய்வாய் -என்று
சொல்லவல்லாயோ கிளியே
சொல்லவல்லாயோ
-பாரதி

மறவேன் மறவேன் என்று வேலின் மேல்

ஆணை இட்ட மன்னவரும் மறப்பாரோ மயிலே

-கல்கி

ராஜி's comments: கிளியும் மயிலும் என்ன பாவம் செய்தது, மனிதக்காதலுக்கு தூது செல்ல.

2 comments:

Deepak said...

Sometimes they are used as metaphors for actual people. Not sure how it is intended here.
Also, even if they are real parrots or peacocks, it might just be that they are pillars for venting / expressing their love or sorrow!

ukkAn-thu kEkka thozhigaLukkO thozhargaLukkO n-EramO eNNamO irun-thirukkAthu!

சாணக்கியன் said...

ஏன் அதை பாவம்னு நினைக்கிறீங்க. may be கிளி & மயில் were enjoying interacting with human beings as humans do with their pets :-)