Tuesday, November 11, 2008

அக்கா


Like a silkworm weaving her house
with love from her marrow,
and dying in her body's threads
winding tight,
round and round,
I burn desiring what the heart desires.
Cut through, O lord,my heart's greed,
and show me your way out,
O lord white as jasmine.

எனக்கு மிகவும் பிடித்த அக்கா மகாதேவியின் கவிதை. இந்த கவிதையில் ஒரு மென்சோகம் இழையோடும். அது எவ்வளவு பேருக்கு புரியும் என்று தெரியவில்லை. பெண்கள் சீக்கிரத்தில் புரிந்து விடுவர், ஆனால் புரியாதது போல் நடிப்பர். :-)...உண்மை சுடும். வேறு எதிலெல்லாம் மென்சோகம் இருக்கிறது?
சுபபந்துவராளி என்று ஒரு ராகம், வடக்கில் miyan ki todi என்பார்கள், அதை புல்லாங்குழலில் வாசித்தால் இதே மாதிரி ஒரு மென்சோகம் வரும். :-)
இன்று காலையில் எழுந்தவுடன் மிகவும் சோர்வாக இருந்தது. இதே மாதிரி ஒரு மென்சோகம், காரணம் இல்லாமல். நேற்று வீட்டுக்கு வந்து எப்போது தூங்கினேன் என்றே ஞாபகம் இல்லை. வந்தது, த்யானம் பண்ணியது, பின்பு சமைத்து சாப்பிட்டது தெரியும். எப்போது தூங்கினேன்? ஏன் இந்த மென்சோகம்?

ம்ம்ம்ம்ம் தேநீர் போட்டு, கோப்பையை கையில் வைத்துக்கொண்டே blinds-ஐ திறந்தேன். ஆ , முதல் வெள்ளை மழை, முதல் பனி, மனதினுள் ஒரு குதூகலம் வர, I love you என்று என்னையும் அறியாமல் கூறினேன். Yes...I am a big junk, அப்பா மொழியில் a beautiful junk.

எதற்காக சோகம், யாரை பார்த்து ஐ லவ் யு சொன்னேன்? தெரியாது :-)

Ps: முதல் பனி படங்கள், நான் எடுத்தது.

6 comments:

ஸ்ரீனிவாசன் said...

:(

PS: that's for two reasons
PPS: 1) antha kavithai enakku puriyala
PPPS: 2) neenga sogama irundadukaaga antha soga smiley
PPPPS: good that u came out it overnight :) i'm trying for past 9-10 yrs ;)

Anonymous said...

Ningal sonna Mensogam..Enya'vin vasigira kuralil, Emily dickinson'nin kavithayil..Nayanthara'vin mugathil erupathu pol antha kavithayilum erunthathu..Manuda Thukka'thukku pin Men-sogam miga alamana unaru..it was brought well as the photograph of the First Snow!

Deepak said...

ராஜி,
அக்கா மகாதேவி கவிதைன்னு சொல்லிட்டு ஆங்கிலத்தில் போட்டிருக்கீங்க? தமிழ்ல இல்லையா?

என் உணர்வில் இளையராஜாவின் ஒவ்வொரு பாடலிலும் மென்சோகம் உண்டு. எதிர்பாராமல் உள்ளே ஆழமான ஒன்றை தொடும்போது மென்சோகம் தவிர்க்க முடியாதது என்று தோன்றுகிறது. என்னை கேட்டால் "மென்சோகம்" என்பது தவறான விவரிப்பு. "மென் ஊடல்" என்று சொல்லலாம் - ஆனால் அடுத்தவர் கிடையாது.

"Beautiful junk" - உங்க அப்பாவுக்கும் கவிதை பிடிக்குமோ?

BTW, your deeply personal posts are catching me off guard! :) :)

Raji said...

akkas poems were in Kannada, she is from karnataka and I read some of her translated poems...:-)

she is carved outside dyanalinga shrine too..:)...A woman should be blessed to live like that...longing for the highest even in romance :-)

Illayarajas songs and
men-sogam/oodal :-)...well u can write a book out of it. :-) enakku romba pditha mensoga padal ...."uravugal thodarkathai" from aval appadithaan.

Cheenu i will explain that poem for you...

Theera...nayantara theriyum...naanum appadi ninaithirukken ...but the other two u have to introduce to me

Ram always smile, i like it. :)

Anonymous said...

Sujatha neraya kathaigal'la Emily dickinson poems a penmayin thanmai'yai' unara solli katti erupar, thro that when i read her poems..it really brought me a sad groove.. She has talked about Life, Love..Time and Eternity..the core of all poems illustrates her reclused search. Padithu parungal..!

I am not acquainted to pop-songs..Ilayaraja isai'in menmayai westerners kondu vara mudiyathu..athuvum satham neraintha pop songs'la..but Enya when refered by a foreign friend..The tone..the expression-felt thro it fell as like an angel drowning from the heaven and tell us softly that grief or seclusion..though experienced by one..its a global human feeling, which truly gives a confidence warmth to the heart. Kettu parungal..u will like it, Enya has very few albums..I think the latest in it is "Amarantine"!

Deepak said...

"அக்கா" என்று வருவதால் அவர் தமிழ்நாடு என்று நினைத்திருந்தேன். Anyway, thanks for clarifying. தியானலிங்க வளாகத்தில் அவருடைய கல்வெட்டை நானும் பார்த்திருக்கிறேன். "தியானலிங்க ஆராதனை"யிலும் குறிப்பிட்டிருப்பார்கள்.

நீங்க சொன்ன இந்த பாட்டையும் நான் கேட்டதில்லை :)