நீயும் நானும் ஒன்று தான்
இதை பல சமயங்களில் மறந்துவிடுகிறேன்
இந்த "ஒன்று" கரைந்து விடுவதிற்கு மிக
அருகிலும், பிரிந்து விடுவதிற்கு மிக
அருகிலும் என்னைத் தடுமாற வைக்கிறது
நாம் இருவரும் கரைந்து போகும் முன்
அல்லது நான் சிதைந்து போகும் முன்
நீயும் நானும் ஒன்று தான் என்பதை உணர்வோம்
(தியானலிங்கம் கோயிலில் அமைத்திருக்கும் போது எனக்குள் தோன்றியது)
சதுரங்கம் 16
1 day ago
7 comments:
raji... this contrast is also straining the eyes... vera template try panreengala?
:) now ?????
go to your blogger dash board --> layouts --> pick new template
many of them there are very soothing to the eyes (for eg rounders. in my dashboard view, it is shown as the 3rd template)
Raji..if something is felt in a spritual way or place or any deeper Feel.. appear to be a FACT..where very little opportunity for it being a Truth!..as worldly things mostly exist with abstract Facts! Truth still remains in some unknown virgin land! Hope u find it too..:)
first of all thanks for the template change.
regarding the interior merge,,, nadathunga nadathunga :)...
thekka
ungallukku purinthu vittatha !!!! :)
///இந்த "ஒன்று" கரைந்து விடுவதிற்கு மிக
அருகிலும், பிரிந்து விடுவதிற்கு மிக
அருகிலும் என்னைத் தடுமாற வைக்கிறது////
ராஜி,
நீங்கள் நின்று எழுதிய தளத்தில் நின்று நான் இதை வாசிக்காவிடினும் இவ்வரிகள் என்னை வேறு சில தளங்களில் நகர்த்தி இதன் பொருளை அனுபவிக்க வைக்கிறது. நல்ல வரிகள், நன்றி.
Post a Comment