சே குவாரா. இவரை பற்றி படித்த போது அவரின் ஒரு வாக்கியம் என்னை ரொம்ப கவர்ந்தது. "எல்லா புரட்சிகளுக்கும் அடிபடையாக இருபது அன்பு ஒன்று தான்". இது தான் அந்த வாக்கியம். பல பேரை அவர் புரட்சியின் போது கொன்று இருக்க கூடும். அப்படி இருக்க இங்கே அன்பு எங்கே வந்தது? இதை படித்து கொண்டிருக்கும் போது தான் உண்மை உணர்ந்த ஒரு ஞானி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது, "உங்களின் செயல்களுக்கான பலன்களை நிர்ணயிப்பது உங்களின் நோக்கம் தான்அப்படி பார்த்தால் சே ஒரு நவீன அர்ஜுனன். என்னுடைய தேசம் ஒரு சேவுக்காக காத்திருக்கிறது. ஒரு காந்தியை புரிந்து கொள்ள தோற்று விட்டோம். நமக்கு ஒரு சே தேவை.
No comments:
Post a Comment