Sunday, June 28, 2009

ஏக்கம்

நிசப்தத்தில், தனிமையில், இருளில் நீ வேண்டும்
இசையில், காதலில், ஒளியிலும் நீ வேண்டும்

Thoughts which came in my mind yesterday when I was inside Dyanalinga temple. Struggling to sit still, quiet within me. suddenly few seconds I experienced this stillness which I was longing for........then when I came out of it, these thoughts came in.

எண்ணங்கள் மிக அழகாக இருந்தாலும், மனது அந்த மௌனத்திக்காக ஏங்குகிறது.

1 comment:

Karthik said...

Madam, antha "Nee" yaar-nu kadaisi varaikkum sollave illayae :(