மலர்ந்த மொட்டு
வாடினாலும் அது
விட்டுச்சென்ற மணம்
என்னை கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்கின்றது
மலர்கள் எல்லாமே ஒரு நாள்
வாடத்தான் மலர்கின்றவோ?
விழியோரத்துக் கண்ணிர் தரையில் விழுந்து
காய்ந்து காணாமல் போவது போல்
காணாமல் போன இந்த மலர்
இன்னும் என் கண்களின் ஓரத்தில்
உறைந்திருக்கின்றது
அவ்வப்போது என் கண்ணிரில் நனைந்து
மறுபடியும் துளிர்க்கப் பார்கின்றது
இமைகளோ தடுக்கின்றன.
சதுரங்கம் 16
1 day ago
3 comments:
Not sure of the context, but I can't help getting reminded of the impermanence of "life" (much contrary to the permanence of "life" in the truest sense)
Ram, yes you got the context of my post right. Well I think we are great friends....:D
Once bitten twice shy! I guess thats how people loose senses...!
Post a Comment